காதல் கோட்டை படத்தின் கிளைமேக்ஸ் முதலில் இப்படித்தான் இருந்ததாம், மனம் திறந்த இயக்குனர்

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும். அந்த வகையில் அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் கோட்டை படம் இன்றும் ரசிகர்களிடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படம் சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் கிளைமேக்ஸில் அஜித்தும், தேவையானியும் இணைந்து விடுவார்கள்.

ஆனால், படத்திற்கு உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவையாணியும் கடைசி வரை இணைய மாட்டார்களாம், அதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எனக்கு நெகட்டிவ் கிளைமேக்ஸ் வேண்டாம், மாத்திக்கொடு என்று சொன்னதால் அகத்தியன் மாற்றினாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *