காதலை சொல்லி நடிகை யாஷிகா ஆனந்தை அழவைத்த பிரபலம்- பிக்பாஸில் தொடங்கிய காதல்

சினிமா

தமிழில் கடந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் ஹைலைட் என்றால் ஓவியா-ஆரவ் காதல். அவர்களின் அந்த விஷயத்தால் தான் நிகழ்ச்சி சூடு பிடித்தது வெற்றி நிகழ்ச்சியாகவும் அமைந்தது.

இப்போதும் ஆரவ்-ஓவியா நல்ல ஜோடி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் ரசிகர்களும் உள்ளனர்.

இப்போது பிக்பாஸ் 2 சீசனில் புது காதல் வந்துவிடும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். தற்போது வந்த புதிய புரொமோவில் மஹத் தன்னுடைய பழைய காதலை சொல்லி ஒரு சோக காதல் பாடலும் பாடுகிறார்.

இதற்கு நடுவில் யாஷிகா ஆனந்த் தேம்பி தேம்பி அழுகிறார், அவர் எதற்காக அழுகிறார், அவருக்கும் காதல் தோல்வி இருந்ததா என்பதை நிகழ்ச்சியில் காண பொறுத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *