கவர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த அநேகன் பட நடிகை!

சினிமா

 

 

அநேகன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர். மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கில் Manasuku Nachindi என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதிக கவர்ச்சியாக நடிக்கவும் தயங்காதவர்.

தற்போது கீழாடை இல்லாமல் படு மோசமான புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *