கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியாமணி..

சினிமா

பருத்தி வீரன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். மேலும் விருது விழாக்களில் கலந்து நடனமாடியும் வருகிறார்.

அண்மையில் பிரியாமணி போட்டோஹூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *