கவரில் சுற்றப்பட்டிருந்த பெண்ணின் உ ட ல்… இறுதிச்சடங்கிற்காக உறவினர்கள் செய்த காரியம்! பின்பு நடந்த விபரீதம்….

குற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை அடுத்த உல்ஹாஸ்நகர் என்ற பகுதியில் சமீபத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இ ற ந் து போனார். பரிசோதனையில் அவருக்கு கொ ரோ னா இருந்தது உ று தி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 25ம் தேதி அவரின் உ ட லை வெளியில் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் பொலிசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் இ று தி ச் ச ட ங் கு செய்வதற்காக அந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் வெளியில் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க அவர்கள் அந்த பெண்ணின் இ று தி ச் சடங்கில் பங்கேற்ற 70 பேருக்கு கொ ரோ னா பரிசோதனை செய்தனர். அதில் 18 பேருக்கு கொ ரோ னா உ று தி செய்யப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து தொ ற் று நோ ய் சட்டத்தை மீ றி யத ற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *