கரும்பு தின்ன கசக்குமா; ஓராயிரம் மருத்துவ நன்மைகள் கொண்ட கரும்புச் சாற்றை அறிவோம்!

ஆரோக்கிய சமையல்

கரும்பு போல் இனிக்கும் சுவை கொண்டது வேறெதுவும் இல்லை. அத்தகைய கரும்புச் சாற்றில் இருக்கும் ஏராளமான மருத்துவ நன்மைகள் குறித்து இங்கே காணலாம்.

2/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு கரும்புச் சாறு உதவுகிறது. இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள், எலக்ட்ரோலைட்கள் உள்ளன. இதில் ஏராளமான ஆண்டி ஆக்சிடெண்டுகள் இடம்பெற்றுள்ளன.

3/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

சளி, காய்ச்சல் வராமல் பாதுகாக்க உதவுகிறது. உடல் சூட்டை தணிப்பதோடு, நோய் எதிர்ப்பு செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது.

4/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

கரும்பிலுள்ள மினரல்கள் பற்சொத்தை, வாய் துர்நாற்றத்தை தடுக்கின்றன.

5/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

சிறுநீரக கற்களை கரையச் செய்கிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகவும், கல்லீரலுக்கு பலத்தையும் அளிக்கிறது.

6/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கலை நீக்குகிறது. உடல் அமிலத்தன்மையை சமன் செய்து, குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

7/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கரும்பு சாப்பிடுவதில் பிரச்சனை ஏதுமில்லை. ஏனெனில் கரும்பில் குளுக்கோஸின் அளவு குறைவாக இருப்பதால், ரத்தத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

8/8கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!
கரும்புச் சாற்றின் மருத்துவப் பயன்கள்!

வெயில் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *