கரும்புள்ளிகளை நீக்கும் துளசி, Remove black marks beauty tips, in tamil language, tamil tips,

அழகுக் குறிப்புகள்

டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும்.

துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.

வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும்.

கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *