கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசைப்படுபவர்கள் இத முதல்ல பாருங்க..!

உடல் ஆரோக்கியம்

 

 

கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசைப்படாத ஆள் யாராவது அஇருப்பார்களா என்ன?… உடம்பு ஒல்லியாக இருந்தாலும் கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.


ஆனால் ஒரு சிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். அதனாலும் முக அழகு கெடும். இதுபோன்ற பிரச்னைகளை கெமிக்கல் பயன்படுத்தாமல் இயற்கை வழிகளில் எவ்வாறு சரிசெய்யலாம்?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *