கதறி அழுத இலங்கை பெண் லொஸ்லியா! கமலின் குரலில் அதிர வைக்கும் பிக்பாஸின் புதிய ப்ரோமோ

சினிமா

பிக்பாஸின் மூன்றாவது சீசன் இந்த வார துவக்கத்தில் ஆரம்பமானது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த கமல்ஹாசன், கடந்த எல்லா சீசன்களையும் போல இந்த சீசனிலும் வார இறுதி நாட்களில் பேசவுள்ளார்.

அந்த வகையில் இன்று அவர் பார்வையாளர்கள் முன், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசவுள்ளார். இதை காணவே ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால் இன்று பிக்பாஸ் களைக்கட்டும்.

இந்நிலையில், புது குடும்பம் பூத்திருக்கிறது… கருணை மழை பொழிகிறது… குடும்பத்தின் தலைவன் நான்… என கமல் தனக்கே உரிய பாணியில் பேசும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *