கணவர் ஏமாற்றியதால் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்ட சீரியல் நடிகை ஜெயஸ்ரீ- மருத்துவமனையில் அவரது பரிதாப நிலை

சினிமா

கடந்த வருடம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஒரு புகார் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார்.

அதில் நடிகரும், அவரது கணவருமான ஈஸ்வர் மற்றொரு சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். பின் மூவரும் மாற்றி மாற்றி பேட்டி கொடுத்தார்கள்.

இந்த நிலையில் ஈஸ்வர் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று கேலி செய்துள்ளாராம். இதனால் ஜெயஸ்ரீ ஏகப்பட்ட தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார்.

இந்த விஷயம் அரிந்த அவரது நண்பர் ஒருவர் ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது அவர் பரிதாப நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *