கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா – குவியும் லைக்குகள் – புகைப்படம் உள்ளே

மருத்துவம்

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறியவர் செண்பா என்கிற ஆல்யா மானசா. நடனத்திலும் அசத்தும் இவர் நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி வருகிறார்.

சமீபத்தில், தனது காதலரும் சீரியல் நடிகருமான சஞ்ஜீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கவுள்ளார்.

தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்ககளில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

 

 

MOST READ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *