கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் உருண்டு புரளும் பிக்பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படங்கள்..!

சினிமா

பிக்பாஸ் முதல் இரண்டு சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3 மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷெரின் அளித்த பேட்டி ஒன்றில், நான் அவரிடம் பேச முயற்சி செய்யவில்லை.

அவரின் தனிப்பட்ட வாழ்வில் நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி பலரது பாராட்டையும் பெற்றார்.சமீபத்தில் சாண்டி வீட்டுக்கு சென்ற அங்கு ரேஷ்மா உள்ளிட்ட பலரும் ஜாலியாக பொழுதைப் போக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக இன்டர்வியூ, போட்டோஷூட் என்று பிஸியாக உள்ள ஷெரின் முன்பை விட இன்னும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு வந்து விட்டார்.

தற்போது, கோவா பீச்சில் பிகினி உடையில் மணலில் படுத்து புரளும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *