ஓவியாவுடன் காதல் தொடர்கிறதா..? ஆரவ் என்ன கூறியுள்ளார் பாருங்க

சினிமா

பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் பாப்புலராக பேசப்பட்டது ஓவியா மற்றும் ஆரவ் காதல் விவகாரம் தான். மருத்துவ முத்தம் என்பதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமானது.

பிக்பாஸ் முடிந்தபிறகும் அவர்கள் நெருக்கமாகவே இருந்து வந்தனர். ஆனால் காதல் பற்றி அதிகார பூர்வமாக எதுவும்கூறவில்லை.

இந்நிலையில் அது பற்றி ஆரவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது. ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. ஓவியா அவர் சொந்த ஊரில் இருக்கிறார். அவர் வேளையில் பிசியாக இருக்கிறார். நான் படத்தில் பிசியாக இருக்கிறேன். அவருடன் எப்போதாவது தான் பேசுவேன். அவர் மட்டுமல்ல மற்ற அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களிடமும் தொடர்பில் தான் இருக்கிறேன்” என கூறியுள்ளார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *