ஓவியாவிடம் முத்த பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி இளைஞர் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

சினிமா

வியா என்றால் ஒன்ஸ் மோர் பிளீஸ் என சொல்லுமளவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெரும் ட்ரண்ட் செட்டாகிவிட்டது.

அதிலும் முத்த விசயத்தில் ஆரவ்வுடன் ஓவியா அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். இந்நிலையில் நேற்று ஓவியா நிகழ்ச்சி ஒன்றில் இளைஞருக்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலானது.

வீடியோ கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்ததால் அதிலிருந்தது யார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் சிலர் கேள்வி கேட்டு வந்தனர். அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் ராகேஷ் என்பவர் தானாம். சமூக வலைதளங்களில் சில புலம்பல்களோடு வாழ்த்துக்களையும் காண முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *