ஒல்லியாக இருந்த ஸ்ருதிஹாசன் இப்போது எப்படி மாறிட்டார் பாருங்க – ரசிகர்கள் ஷாக் – புகைப்படம் உள்ளே

சினிமா

இசையமைப்பாளர், பின்னணி பாடகி என தமிழ் திரையுலகத்தில் அறிமுகமான உலகநாயகன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் பின், சூர்யா நடித்த ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக மாறினார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின் விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை திருப்பி விட்டார். படம் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

இப்படி பல்வேறு வேலைகளிலும் பிஸியாக இருந்த இவர் சமீபத்தில், காதல்,கசமுசா என இருந்து இப்போது ப்ரேக்-அப் செய்துவிட்டு மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நவநாகரிக உடைகளுக்கான பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட இவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஒல்லியாக இருந்த சஸ்ருதி இப்போது ஒரு சுற்று உடல் எடை ஏற்றியயுள்ளார்.

shruti hassan hot leg க்கான பட முடிவு

shruti hassan hot leg க்கான பட முடிவு

shruti hassan hot leg க்கான பட முடிவு

shruti hassan hot leg க்கான பட முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *