என் புருஷனுக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு உள்ளது – VJ மகாலட்சுமி கூறிய பகீர் கதை

சினிமா

தேவதையை கண்டேன் தொடரில் நடித்து வரும் ஈஸ்வர், மகாலட்சுமி இடையேயான கள்ளத்தொடர்பு பற்றித் தான் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.தேவதையை கண்டேன் தொலைக்காட்சி தொடரில் ஹீரோவாக நடித்து வரும் ஈஸ்வர் ரகுநாத்துக்கும், வில்லியாக நடிக்கும் மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
செட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விவகாரம் தற்போது ஊர், உலகத்திற்கு தெரிந்து கேவலமாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியே வர சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வருக்கு வேறு இரண்டு பெண்களுடனும் தொடர்பு இருந்ததாக ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். அதே சமயம் கணவரிடம் விவாகரத்து கேட்டு தனியாக வாழும் மகாலட்சுமிக்கு வில்லன் நடிகர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது.
அந்த தொடர்பில் பிரச்சனை ஏற்பட்ட பிறகு தான் ஈஸ்வருடன் மகாலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது என்று சின்னத்திரை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில்,இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை மகாலட்சுமி கூறுகையில், ” என் புருஷனுக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு உள்ளது. என்னிடம் பணம் பெறுவதற்காக என் புருஷன் ஜெயஸ்ரீயை வைத்து இப்படியான வேலைகளை செய்து வருகிறார். என் புருஷன் என்ன சொல்கிறாரோ..? அதனை அப்படியே செய்கிறார் ஜெயஸ்ரீ. எனக்கு ஜெயஸ்ரீ அனுப்பிய மேசெஜ்களில் பயன்படுத்தபட்ட ஸ்பெல்லிங் ஸ்டைல்கள் என் புருஷனுடையது தான். என் புருஷன் எப்படி ஸ்பெல் பண்ணுவார்னு எனக்கு தெரியும்.” என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *