என்னது! தொகுப்பாளினி மணிமேகலையா இது.. தனது சிறு வயது புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மணிமேகலை

சினிமா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து ரசிகர்களை கவர்ந்தவர் தொகுப்பாளினி மணிமேகலை.

இவர் 2017ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம்.

இவர் தனத சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்றவைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் கூட கொரானாவால் வெளி மாவட்டத்தில் சிக்கி கொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதனை போலவே தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *