உள்ளாடையில்லாமல் எல்லைமீறிய ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காலா பட நடிகை

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகைகள் கவர்ச்சி ஆடையை அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அதுவும் உடல் தெரியும்படி போஸ் கொடுத்து போட்டோஹூட்டும் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில் காலா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நடித்தவர் ஹூமா குரேசி. ரஜினிக்கு காதலியாக ஷரினா என்ற கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக மக்கள் மனதை பிடித்தவர்.

தற்போது உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி உடையில் சமுகவலைத்தளத்தில் அவரின் ஹாட் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஷரினாவா இது என ஷாக்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *