உதட்டு முத்த காட்சியில் தெறிக்க விடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! வைரல் வீடியோ இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் ஒருசில நடிகைகள் முதல் படத்தில் கிடைக்கும் புகழை பயன்படுத்தி ஒரு சரியான இடத்தை நோக்கி செல்கின்றனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், எந்த கதை களத்திற்கு ஏற்பவும் நடிக்கும் திறமை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.

இப்போ இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் பின்னி பிணைந்து முத்த மழை பொழியிறாங்க . இந்த பொண்ணா இப்படி என்ற அளவுக்கு இளசுகளை பரிதவிக்க விடும் அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதட்டு முத்த காட்சியில் ஒரு படி மேலே போய்ட்டாங்க என்று தான் சொல்லணும் . பாவம் டா அந்த பொண்ணு இப்படி போட்டு அமுக்குறானே என்று நடிகர் அதர்வாவை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர் . நீங்க பார்த்தா வாய் அடைச்சு போயிடுவீங்க பாருங்க – கண்டிப்பா . இந்த வீடியோ கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் , யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *