உடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள் !!!

அழகுக் குறிப்புகள்

 

உடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள் (Alagu Kurippu In Tamil)

முழு உடல் அழகு பெற பல செயற்கை முறைகளை பயன்படுத்தி உள்ளோம் ஆனால் அது நமக்கு முழுமையான பலனை தந்ததில்லை.

அதற்கு பதிலாக பல பிரச்சனைகள் வந்து நம் அழகை கெடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இயற்கை முறையில் முழு உடல் அழகு பெற பல அழகு குறிப்புகள் உள்ளது. அவற்றை பின்பற்றி வந்தாலே போதும் உடல் முழுவதும் நம் அழகை அதிகரிக்க முடியும். சரி வாங்க உடல் அழகு பெற என்னென்ன அழகு குறிப்புகள் (alagu kurippu) உள்ளது என்று இப்போது நாம் படித்தறிவோம் வாங்க…

பேரழகு முகத்திற்கான SPL சந்தனம் ஃபேஸ் பேக்!!!

உடல் அழகு பெற – அழகு குறிப்புகள் 1:

நகங்களை பராமரிக்க:-

தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

நகங்களை பராமரிக்க ஒரு சிறந்த அழகு குறிப்பு (alagu kurippu) இதுவே.

உடல் அழகு பெற – அழகு குறிப்புகள் 2:

இதழ்களை பராமரிக்க:-

நம் வீட்டில் பொதுவாக சமைப்பதற்கு பீட்ருட் அதிகம் வாங்குவோம். அந்த பீட்ருடை ஒரு துண்டு எடுத்து உங்கள் உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டு வந்தாலே போதும். உங்கள் உதடு மிகவும் அழகாக இருக்கும்.

இதழ்களை பராமரிக்க ஒரு சிறந்த அழகு குறிப்பு (alagu kurippu) இதுவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *