உடம்பில் ஒட்டுத்துணி இன்றி குளியல் – நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம் – விளாசும் ரசிகர்கள்

சினிமா

 

பல சர்ச்சைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளான “ஆடை” திரைப்படம் வெளிவந்து தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
நடிகை அமலா பால் “ஆடை” படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார்.
அமலா பாலைப் பொறுத்தவரை தொடர்ந்து சில சர்ச்சைகள் அவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தற்போது அவர் உடம்பில் ஒட்டுத்துணி இன்றி பாத் டப்பில் குழியல் போடும் புகைப்படத்தை வெளியிட்டு “சில நேரம் உங்களுக்குள் இருக்கும் மினுமினுப்பை நீங்கள் பற்றிக்கொள்ளவேண்டும்” என கூறியுள்ளார். அப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். அதேசமயம், இது எதுவும் பத்திரிக்கை போட்டோ ஷூட் கிடையாது. அப்படியிருக்க இந்த புகைப்படங்களை க்ளிக் செய்தது யார் என்று கேள்விகள் எழுந்து வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *