உங்களுக்கு இதய நோய் உள்ளதா? கால் விரலை தொட்டால் தெரிந்துவிடும்!

உடல் ஆரோக்கியம்

 

இதய நோய் உள்ளதா என்பதை மருத்துவமனைக்கு சென்று தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி நமது கால் விரல்களை குனிந்து தொடுவதன் மூலமே எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

செய்முறை:
நின்றபடி அல்லது தரையில் அமர்ந்தபடி இதை நீங்கள் செய்யலாம். நிற்கிறீர்கள் என்றால் உங்கள் இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள்.

உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் சம நிலையான நிலப்பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி அமருங்கள்.
இப்போது உங்களது முட்டியை மடக்காமல் கைகளை நீட்டில் கால் விரலை தொட முயற்சியுங்கள்.

உங்களால் தொட முடிந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தமாகும்.
தொட முடியவில்லையெனில் உங்கள் கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவெளியே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.

தொப்பை உள்ளவர்கள் அதாவது, அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை எளிதாக செய்ய முடியாது, தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தால் தான் அதிகமாக இதய நோய் ஏற்படுகிறது என்பதை மறவாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *