ஈழத்து பெண் லாஸ்லியாவா இது? படிக்கும் வயதில் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்… இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

சினிமா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது டிவியில் கடந்த நான்கு நாட்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

முதல் வாரம் நாமினேசன், எலிமினேசன் இல்லை என கமல் சொல்லிவிட்டார். தற்போது டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈழத்து பெண் லாஸ்லியா மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவராக இருக்கின்றார்.

இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஆர்மிகளை ஆரம்பித்து புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் பள்ளிக்கூடம் படிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். குறித்த அரிய புகைப்படத்திற்கும் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *