இளசுகளை கவர்ந்த நடிகை சமந்தா – இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

சினிமா

அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் ஒன்பது வருடத்திற்கு பின் மீண்டும் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி – திரிஷா நடித்த 96 படத்தை தயாரித்த நந்தகோபால் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை, சில்லுனு ஒரு காதல், மச்சக்காரன், கலாபக் காதலன், ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா விதவிதமான உடைகளைஅணிந்து கொண்டு வித விதமான போஸ்களை கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை பரித்துள்ளது. லட்சங்களில் லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

 

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *