இலங்கையில் எங்கு பார்த்தாலும் தல அஜித்தின் ராஜ்ஜியம்- புகைப்படத்துடன் நடிகை நெகிழ்ச்சி

சினிமா

விஜய், அஜித்திற்கு தமிழ்நாட்டை தாண்டி ரசிகர்கள் பல நாடுகளில் உள்ளனர். அண்மையில் நடிகை காயத்ரி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார், அதில் அஜித் புகைப்படங்கள் அதிகம் ஒட்டப்பட்டிருக்கிறது. அதோடு அவர் பயணித்த இடம் முழுவதும் அஜித்தின் போஸ்டர்கள், பேனர்கள் தான் இருந்ததாம்.

இதனை அவரே புகைப்படம் போட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை காயத்ரி. இதோ அந்த புகைப்படம்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *