இறப்பதற்கு முன் சௌந்தர்யா சொன்ன விஷயம்- விபத்தில் இறந்த நடிகை குறித்து பிரபல இயக்குனர்

சினிமா

தண்டகன் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆர்.வி. உதயகுமார் அவர்கள் பேசியிருந்தார்.

அதில் மறைந்த நடிகை சௌந்தர்யா இறப்பதற்கு முன்னாள் என்னுடன் பேசியிருந்தார். அப்போது என்னிடம் அவர், இதுதான் என்னுடைய கடைசிப்படம், ஏனெனில் நான் 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி 1 மணிநேரம் பேசியிருந்தார்.

அடுத்த நாள் 7.30 மணியளவில் அவர் விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *