இரவோடு இரவாக மாறிய கை மாறிய பெட்டி – குப்புற விழுந்த நடிகை – எஸ்கேப் ஆன அரசியல் வாரிசு..!

சினிமா

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத அந்த நடிகை பிரபல அரசியல் வாரிசு நடிகர் ஒருவர் மீது பாலியல் புகாரை வைத்திருந்தார். பட வாய்ப்பு தருவதாக உறுதி அளித்துவிட்டு இரவு முழுதும் என்னை அனுபவித்து விட்டு இறுதியாக வாய்ப்பும் தராமல் ஒன்றும் தராமல் என்னை ஏமாற்றி விட்டார் என்று அந்த நிதி நடிகர் மீது புகார் ஒன்றை வைத்திருந்தார்.
நிதி நடிகராக இருக்கும் வரை இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், எதற்காக நடிகர் ஆனாரோ..? அதற்க்கான வேலைக்கு இப்போது நிதி சென்று விட்டார். ஆம், தீவிர அரசியலில் களமிறங்கி விட்டார்.
இப்போது, அந்த புகாரை தூசு தட்டி இணையத்தில் பரப்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். இப்படியொரு பாலியல் புகாரை வைத்துக்கொண்டு அரசியலில் வந்து என்னத்த பண்ண போறீங்க..? என்று அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு விமர்சித்து வந்தனர் நெட்டிசன்கள்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்குள் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்த மேலிடம் அந்த சர்ச்சை நடிகை வேறு விதத்தில் கவனிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், அம்மணி மீது மீடியாக்களின் கண் பார்வை இருந்து கொண்டே இருப்பதால், எக்குதப்பாக ஏதாவது செய்யபோய் வினையாகி விட போகின்றது என்று சுதாரித்து கொண்டனர்.
இதனால், ராவோடு ராவாக சில கோடிகள் அடங்கிய பொட்டிகளை அம்மணிக்கு பார்சல் பண்ணியுள்ளது மேலிடம். பொட்டிகளை வாங்கிய அம்மணி அடுத்த நாளே, ஆடு திருட போகவில்லை. திருடு போன மாதிரி கனவு கண்டேன் என்று குப்புற விழுந்து விட்டார்.
பொட்டியை கையில் வைத்திருந்தால் சிக்கலாகி விடும் என்று உணர்ந்த அம்மணி, ஏற்கனவே பார்த்து வைத்திருந்த ஒரு வீட்டை வாங்கி தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பெயரில் வாங்கியிருக்கிறார் என்று கிசுகிசுக்கிரார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க மேலிடத்துடன் பேசிய தொலைபேசி உரையாடலை பத்திரப்படுத்தி வைத்துள்ளாராம் அம்மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *