இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை- கேக் வெட்டி கொண்டாடியதோடு தவறாக கூறிய முன்னாள் கணவர்

சினிமா

மலையாள தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிளி தேவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயன் ஆதித்தியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார், அவருக்கோ அது நான்காவது திருமணம்.

அம்பிளி தேவியின் இரண்டாவது திருமணம் குறித்து கேள்விப்பட்ட அவரது முதல் கணவரும் நடிகருமான லோவல் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி முதல் மனைவியின் திருமணத்தை கொண்டாடியுள்ளார்.

அதோடு பேஸ்புக்கில் லைவ்வாக வந்து தனது தொல்லை ஒழிந்தது என்று கூறியுள்ளார்.

லோயலின் செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *