இன்று பிரியங்கா வாழ்க்கையையே திருப்பிபோட்ட நாள்- சந்தோஷத்தில் தொகுப்பாளினி

சினிமா

 

 

தொகுப்பாளினிகளில் ஒவ்வொருவரும் தங்களது ஸ்டைலில் நிகழ்ச்சிகள் நடத்துவர். அதில் தொகுப்பாளினி பிரியங்கா ஒரு விதம்.

அவரை என்ன தான் காமெடி செய்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற ரேஞ்சில் மிகவும் ஜாலியாக ஷோவை கொண்டு போவார். அப்படி தொகுப்பாளினியாக கலக்கி வரும் இவருக்கு இன்று முக்கியமான நாள்.

அதாவது இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இன்று 2013ம் ஆண்டு தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த நாளாம். இந்த தகவலை டுவிட்டரில் ஒருவர் கூற, அதற்கு பிரியங்கா தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *