இந்த வாரம் பிக் பாஸ் இல் இருந்து லெஸ்லியா வெளியேற இருக்கிறார் காரணம் வெளியானது

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சில் சரவணன் தான் பேருந்தில் பெண்களை உரசியாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அதை தொடர்ந்து அவரை மன்னிப்பு கேட்கும்படி செய்தனர்.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறி அவரை நேற்று வெளியேற்றினர். பிக்பாஸ் கண்பெஷன் ரூமில் இருந்து அவரது கண்களை கட்டி வெளியே அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு சரவணன் வெளியேற்றப்பட்டது பற்றி வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் அறிவிக்கப்பட்டது.

அதை கேட்டு கவின், சாண்டி, மதுமிதா உள்ளிட்டவர்கள் கதறி ஆழ ஆரம்பித்துவிட்டனர். அவர் குடும்பத்தில் பிரச்சனையா, குழந்தைக்கு எதாவது ஆகிவிட்டதா என சந்தேகத்தில் வருத்தத்தில் இருந்தனர்.

எங்களுக்கு ஒரு காரணம் சொல்லுங்க என கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு பதில் அளித்த பிக்பாஸ் “சரவணன் குடும்பத்தினர் அனைவரும் நலம் தான். சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன் வெளியேற்றப்பட்டார். மற்ற விஷயங்கள் சனிக்கிழமை தெரியவரும்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *