இந்த வயதில் தான் என்னுடைய கன்னித்தன்மையை இழந்தேன் – ரகசியத்தை உடைத்த நடிகை சன்னிலியோன்

சினிமா

அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்த நடிகை சன்னிலியோன். தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வருகிறார். பாலிவுட் நடிகைகளுக்கு கவர்ச்சி வகுப்பு எடுக்கும் டீச்சராக பவனி வருகிறார் அம்மணி.

இவ்வளவு பெரிய பிரபலமாகிவிட்ட சன்னி லியோன் குறித்து பலருக்கும் தெரியாத ரகசியங்கள் சிலவற்றை அவரே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், முக்கியமான ஒன்று எப்படி அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆர்வம் வந்தது என்பதும், எப்போது நான் கன்னித்தன்மையை இழந்தேன் என்பதும் தான்.

நடிகை சன்னி லியோனின் உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோக்ரா என்பதாகும். கடந்த 2001-ஆம் ஆண்டு ஆங்கில பத்திரிக்கையான “பென்ட் ஹவுஸ்” இதழின் அட்டைப்படத்திற்கு ஆடையின்றி போஸ் கொடுக்கும் போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது.
சன்னி லியோன் அந்த பட உலகிற்கு வருவதற்கு முன்னர் நர்சிங் படிப்பை முடித்திருந்தார். தனது 19-வது வயதில் சன்னி லியோன் அந்த மாதிரியான படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அவர் தனது கன்னித்தன்மையை இழந்தது தனது 14-வது வயதில் என்பதும், அதன் பின் இருக்கும் கதையும் பகீர் ரகம்.
ஆம்,பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகிய அவருக்கு சாக்லேட் என்றால் அவ்வளவு பிரியமாம். ஒரு நாள் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அவருடைய நண்பர் கடற்கரை ஒன்றில் இருந்த ரிசார்டிற்கு அழைத்த சென்றதாகவும். அங்கே தான் நான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் கூறியுள்ளார் சன்னிலியோன்.

இந்தியாவைச் சேர்ந்த அந்த பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது.சன்னி லியோனுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்கும்.பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்னரே அவர் நான்கு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார்.

”பென்ட் ஹவுஸ்” இதழில் ஆடையின்றி போஸ் அளித்ததற்காக எனக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புவதாகவும், நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறேன் எனவும் பெற்றோரிடம் தெரிவித்தேன்.

ஆனால், அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர். நர்ஸ் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கொடுத்தனர் என சன்னி லியோன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுவரை 42 ஆபாச படங்களை சன்னி லியோன் இயக்கியுள்ளார். மேலும், 41 ஆபாச படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பூச்சிகள் என்றால் அவ்வளவு பயமாம். இவருக்கு பிடித்த பாலிவுட் நடிகர் “ஆமிர்கான்”.
பிரபல ஆங்கில இதழான ‘பிளே பாய்’ இதழின் துணைத் தலைவர் மேட் எரிக்சனுக்கும் சன்னி லியோனும் காதலித்து வந்தனர்.ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
சன்னி லியோனின் தற்போதைய கணவரான டேனியல் வெபர் ஒரு ஆபாசப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *