இதைவிட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..? – தொடைழகை படம் போட்டு காட்டிய பாவனா..! – வைரலாகும் புகைப்படம்

சினிமா

 

பிரபல தனியார் தொலைக்காட்சியானா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் நடிகை பாவனா.
ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்”,”ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
ஆனால் சில நாட்களாக இவரை காணாததால் மக்கள் மனதில் குழப்பம் நிலவியது. ஆனால் தற்போது பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு கோவாவிற்கு சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும்படியான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதைவிட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..? என கிண்டலடித்து வருகிரார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *