இதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் – பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம் உள்ளே

சினிமா

கவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.

இப்போது பேஷன் என்றால் நவ நாகரீக உடைகள் என்பது மாறி, உடல் பாகங்கள் இலை மறை, காய் மறையாக தெரியும் படியான உடைகள் என்று ஆகி விட்டது. ஆனால், போகிற போக்கை பார்த்தல் இலை மறை, காய் மறையும் காணமல் போய் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் உடைகளாக மாறிவிடுமோ என சந்தேகமும் எழுகிறது.

ஏனென்றால், தற்போது உள்ள நடிகைகள்பொது இடங்களுக்கு உடுத்தி வரும் உடைகள் அப்படி இருகின்றது. அப்படியான விஷ்யங்களை நம்முடைய தளத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார். சமீபத்தில், தனது முன்னழகில் முக்கால் வாசி தெரியும்படியான உடையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை, இதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Priyanka Chopra Bikini Pictures

Priyanka Chopra Smile

Priyanka Chopra Photoshoot

Priyanka Chopra in Bikini

Priyanka Chopra on Bikini

Priyanka Chopra on Swimming Costume

Priyanka Chopra on Bikini

Priyanka Chopra on Wet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *