இதனால் தான் தொடர்ந்து பல விஜய் படங்களில் என்னை புக் செய்தார்கள் – நடிகை சங்கவி திடுக்

சினிமா

 

தமிழ் சினிமாவில் 90களில் இளசுகளின் கனவுக்கன்னி நடிகை சங்கவி. விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர். ஆனால், விஜய்யுடன் மட்டும் நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ரசிகன், விஷ்ணு, நிலவே வா, கோயம்பத்தூர் மாப்பிள்ளை என தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்தார் சங்கவி. விஜய்யும், சங்கவியும் காதலிக்கிறார்கள் எனவும் அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சங்கவி இதனால் தான் என்னை தொடர்ந்து விஜய் படங்களில் புக் செய்தார்கள் என்று பரபரபாக கூறியுள்ளார்.அவர் கூறியதாவது, நான் ரசிகன் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தேன். படம் செம்ம ஹிட் ஆனது. இதனால் தான் தொடர்ந்து என்னை விஜய் படங்களில் ஹீரோயினாக கமிட் செய்தார்கள்.

மேலும், விஜய்யை எப்போதாவது ரீ-யூனியன் நிகழ்சிகள் நடைபெற்றால் சந்திப்பேன். ஆனால், அஜித்தை பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார் சங்கவி.

Summary in English : Actress Sangavi exposed why i committed in vijay movies continuously.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *