இணையத்தில் வைரலாகும் இலியானாவின் மில்லியன் டாலர் புகைப்படம்..! – குவியும் லைக்குகள்

சினிமா

ஏன், எதற்கு என ஒன்றுமே தெரியாது. ஆனால், சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடும். சில ஆண்டுகளுக்கு முன், மலையாள நடிகை ப்ரியா வாரியர், கண்ணடித்தது மிகவும் பிரபலமானது.

அந்த ஒரே ஒரு காட்சியால், தென்னிந்தியா முழுதும் பிரபலமாகி விட்டார், ப்ரியா. இப்போது அதேபோல் ஒரு சம்பவம், இலியானாவுக்கும் நடந்துள்ளது.

சமீபத்தில், சிரிப்பு தான் சிறந்த மருந்து என்ற தலைப்பில், தன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் இலியான.

அந்த புகைப்படம், மில்லியன் டாலர் புன்னகை என, ட்விட்டரில், டிரென்ட் ஆகி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய இலியானா, எனக்கு காற்றில் பறப்பது போல் இருக்கிறது என, தன் உணர்வுகளை மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *