ஆபாச படத்தை முதன் முதலில் இந்த வயதில் தான் பார்த்தேன் – நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்

சினிமா

சின்னத்திரையில் இருந்து சினிமா என வேகவேகமாக வளர்ந்து வரும் நாயகி பிரபல நடிகை ப்ரியா பவானிஷங்கர். செய்தி வசிப்பாளராக தனது பயணத்தை தொடாங்கிய இவர் சினிமாவில் நடித்த முதல் படமான மேயாதமான் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என தான் நடித்த 3 படங்களுமே ஹிட் தான்.

அடுத்தும் இவரை கையில் பல படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது, இந்நிலையில் ப்ரியா ஒரு ரேடியோவில் பேட்டி கொடுக்கும் போது பல விஷயங்களை ஓபனாக பேசினார். அதில் ‘எந்த வயதில் அந்த மாதிரி படம் பார்த்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘எனக்கு 18 வயதில் கல்லூரி விடுதியில் பார்ட்தேன்.
அப்போது ஒரு சீனியர் அக்கா உனக்கு 18 வயது ஆகிறது என கூறி, அதை பார்க்க வைத்தார்’ என ஓப்பனாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *