அழகு ராணி நடிகை ஸ்ரீதேவி இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரியா?

சினிமா

 

 

 

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளது. அதிலும் அவர் இரண்டு நாட்களுக்கு முன் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போருக்கு இன்னும் பெரிய துக்கத்தை கொடுக்கிறது.

தன்னுடைய சினிமா பயணம் மூலம் உயர்ந்த அவர் இவ்வளவு சொத்துக்கும் சொந்தக்காரியாக ராணியாக வாழ்ந்துள்ளார். அதன் முழு விவரம் இதோ

Lux மற்றும் Tanishq குழுமத்தின் விளம்பர தூதுவராக இருந்துள்ளனர்.

மும்பையில் உள்ள அவரது பங்களா மட்டும் $35 மில்லியன் மதிப்புள்ளதாம். கார்களில் Porshe Cayenne அவரது விருப்பமான ஒன்றாம்.

ஸ்ரீதேவியின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 13 கோடி, அதோடு ஒரு படத்துக்கு ஸ்ரீதேவி 3.4 முதல் 4.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

English Vinglish படத்திற்கு பிறகு அவருடைய சம்பளம் 24% அதிகரித்துள்ளது.

அவர் வைத்திருக்கும் விலைமதிப்புள்ள 7 கார்கள் மொத்தமாகரூ. 9 கோடி வருமாம். பாலிவுட் சினிமா நடிகைகளில் ரூ. 2 கோடி மதிப்புள்ள Bentley கார் வாங்கிய முதல் நடிகை.

இவருடைய 3 பங்களா மட்டும் ரூ. 62 கோடி விலை மதிப்புள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *