“அழகி.. பேரழகி..!” – பேபி அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியந்த சீரியல் நடிகை ஜாக்லின் – வைரல் புகைப்படம்

சினிமா

 

 

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தவர் பேபி அனிகா.

மேலும், அனிகா விசுவாசம் படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக தல 60 திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
தல60 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், இவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் லைக் போட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்,
இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜாக்குலின் “அழகி பேரழகி” எனவும் சினிமா துறையில் கதாநாயகியாக நடிக்க பல வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறி வாழ்த்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *