அரை குறை ஆடையில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருக்கும் VJ மஹாலக்ஷ்மி – கள்ளத்தொடர்பு..? – மனைவி பகீர் புகார்..

சினிமா

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவரும் காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் ஈஸ்வருக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் திருமணம் செய்வதற்காக என்னிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்றும் போலீசில் புகார் கூறியுள்ளார்.
மேலும், ஈஸ்வர் என்னுடைய சொத்தின் மீது 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இருப்பதால் என்னுடைய சொத்துகள் எல்லாம் ஏலம் போகும் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதனால் ஈஸ்வரை போலீசார் கைது செய்துள்ளனர். தேவதையை கண்டேன் என்ற தொலைகாட்சி தொடரில் நடித்துவரும் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடித்துவரும் பிரபல VJ-வான மஹாலக்ஷ்மி யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம்.
வீட்டில் மனைவி, குழந்தை முன்னிலையிலேயே அவருக்கு வீடியோ கால் செய்து கொஞ்சி குலாவுகிறாராம். அவரை திருமணம் செய்யவிரும்பும் அவர் ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு கொடுமை செய்துள்ளாராம்.
மேலும், ஜெயஸ்ரீ-யை அடித்து சித்ரவதை செய்துளளர். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது மட்டுமின்றி கடன் வாங்கியாவது சூதாட்டத்தில் ஈடுபடுகிறாராம். அதனால் ஏற்பட்ட கடன்களை நான் ஜெயஸ்ரீ தான் அடைத்து வருகிறாராம்.
இதுபோன்ற அடுக்கடுக்கான புகார்களை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜெயஸ்ரீ. அதே நேரத்தில் VJ மஹாலக்ஷ்மிக்கு திருமணம் குழந்தையும் இருக்கிறது என்பது உபரி தகவல்.
மேலும், ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி  இருவரும் அரைகுறை ஆடையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *