அரந்தாங்கி நிசாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்

சினிமா

கைச்சுவை நடிகை அரந்தாங்கி நிசாவுக்கு பிரபல தொலைக்காட்சியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அந்த மகிழ்ச்சியான தருணங்களை சமூகவாசிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது வரைக்கும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும், ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *