அய்யய்யோ அது நான் இல்லை ஃபேக் ஐடி.. அலறும் இடுப்பழகி!

சினிமா

சென்னை: இடுப்பை காட்டி இளைஞர்களை கிரங்கடித்து இணையத்தில் டிரெண்டான அந்த வாய்ப்பு கிடைக்காத நடிகை, மீண்டும் ஒரு ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தகவல்கள் பரவின.

ஆனால், அது தான் இல்லை என்றும், அது ஒரு ஃபேக் ஐடி என்றும், புலம்பி வருகிறாராம் அந்த இடுப்பழகி. இடுப்பை காட்டி, முடியை வெட்டி எப்படி புகைப்படம் போட்டாலும், அந்த நடிகைக்கு இன்னும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது இப்படி ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *