அந்த மாதிரி படம் பார்த்தால் அரஸ்ட்..! ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க..! ராய் லக்ஷ்மியிடம் கெஞ்சும் வலை வாசிகள்..!

சினிமா

சினிமா நடிகைகளில் பலரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள்.

அவர்களில், முக்கியமானவர் நடிகை ராய் லட்சுமி. படங்களில் இவரை பார்கிறோமோ இல்லையோ.. சமூக வலைதளங்களில் நிச்சயம் பார்க்கலாம். செம்ம ஆக்டிவாக இருப்பார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கும். அவற்றை பலரும் ரசித்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளித்தெளிப்பார்கள்.

இன்று ராய் லட்சுமி வெளியிட்டுள்ள படம் கிளாமரின் உச்சமாக இருந்தாலும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைதான் ஹைலைட். ‘கண்கள் எப்போதும் பொய் சொல்லாது’ என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

உட்கார்ந்து யோசித்து இப்படி பதிவிடுவாரா..? அல்லது போட்டோவைப் பார்த்ததும் பதிவிடுவாரா..? என்பது தான் அம்மணியிடம் கேட்க வேண்டிய கேள்வி.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த மாதிரி படம் பார்த்தாலே போலீஸ் அரஸ்ட் பண்ணிடும்ன்னு சொல்றாங்க.. நீங்க இப்படியெல்லாம் போஸ்ட் பண்ணாதிங்க எங்களை அரஸ்ட் பண்ணிட போறாங்க என்று திகில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

View image on Twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *