அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நாயகி, புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

சினிமா

தளபதி விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட படம் தான் மதுர.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் ஹிந்தி திரையுலக கதாநாயகி ரக்ஷிதா நடித்திருந்தனர்.

மேலும், மதுர படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த ரக்ஷிதா, அப்போது பார்ப்பதற்கு மிக அழகாகவும் ஸ்லிமாகவும் இருப்பார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாதது போல் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதோ அந்த புகைப்படம்…

https://www.instagram.com/rakshitha__official/?utm_source=ig_embed

https://www.instagram.com/rakshitha__official/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *