அடேங்கப்பா! பிரபல நடிகை சமந்தாவா இது??லாக்டவுன்ல வேற மாறி ஆகிட்டாங்க!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் மக்கள் மத்தியில் பெருமளவு ரசிகர்கள் கூட்டம் மட்டுமல்லாமல் தமக்கான ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கும் பிரபல நடிகைகளின் வரிசையில் நடிகை சமந்தா வும் இருந்துு வருகிறார்.ஆரம்ப கால கட்டத்தில் சினிமாவில் திரைபடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.அனால் அவருடைய நடிப்பின் மூலம் எல்லை இல்ல மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட பிரபல நடிகையாக இன்று வரை இருந்துு வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில்வில் சில லட்சம் ரசிகர்களை கொண்ட பிரபல நடிகரும்களில் திரை படங்களில் சேர்ந்து நடித்து அந்த படம் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றது.இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான முதல் திரைபடமான பானா காத்தாடி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக வலம் வருகிறார்.

நடிகை சமந்தா அவர்களுக்கு பிறகு படிபடியாக தமிழ் சினிமா படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

மேலும் மக்கள் பாராட்டிற்குரிய தெலுங்குவில் முன்னணி நடிகராக இருக்கும் நாகா சைதன்யா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.கல்யாணம் நடந்து முடிந்த பிறகு திரைபடங்களில் நடிக்க மாட்டார் என எல்லாரும் நினைத்து வந்த நிலையில் இவர் அதற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.

View this post on Instagram

Green obsessed .. @_deepthee_

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

மேலும் அவ்வபோது பிரபல நடிகைகள் போடோஷூட் நிழற்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.நடிகை சமந்தா அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சேலை அணிந்த வாறு நிழற்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை நீங்கள் செம அழகாக இருகிறீர்கள் என கமெண்ட் களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த நிழற்படம் கீழே உள்ளது.

View this post on Instagram

🦋

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

View this post on Instagram

🦋

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *