அசிங்கமான மெசேஜ் அனுப்பிய இளைஞர்! பப்ளிக்காக முகத்தை அம்பலப்படுத்திய இளம் நடிகை

சினிமா

அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. கன்னடம், தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் இவரின் பக்கத்தை பின் தொடர்ந்து வந்த வாஞ்சி செழியன் என்ற நபர் தொடர்ந்து ஆபாசமான மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

இதனால் கோபமான நந்திதா தற்போது அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன் ஸ்டேட்டஸில் வைத்து அந்த இளைஞரின் முகத்தை கிழித்ததோடு வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *